இலங்கையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து – விமானி உயிரிழப்பு!
இலங்கையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். இலங்கையின் பல்வேறு பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ...

