இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி – 2-ஆம் சுற்று விருப்ப வாக்குகள் எண்ணிக்கை!
இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன. இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றியாளராக ...