இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி - 2-ஆம் சுற்று விருப்ப வாக்குகள் எண்ணிக்கை!
Sep 13, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி – 2-ஆம் சுற்று விருப்ப வாக்குகள் எண்ணிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 22, 2024, 05:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை  கிடைக்காததால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுர குமார திசநாயகே 39 புள்ளி 52 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார்.

இதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாச 34 புள்ளி 28 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ஆட்சியமைக்க எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இலங்கை தேர்தலைப் பொறுத்தமட்டில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு விருப்ப வாக்களிக்கலாம். முதல் சுற்றில் ஒருவேளை யாரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் வெற்றி பெறுபவர் அதிபராக பதவியேற்பார்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது இதுவே முதல்முறை என அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ரத்நாயகே தெரிவித்துள்ளார்.

Tags: Anura Kumara DissanayakeSri Lankan presidential electionsrilnaka election
Share
Tweet
SendShare
Previous Post

உத்தர பிரதேச ரயில் இருப்புப் பாதையில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பரபரப்பு!

Next Post

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புகிறது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies