அயோத்தி குறித்த தவறான கருத்து : துவாரகா,சிருங்கேரி சாரதா பீடங்கள் மறுப்பு!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பான தவறான கருத்துக்களை மறுத்துள்ள துவாரகா மற்றும் சிருங்கேரி சாரதா பீடங்கள், பக்தர்கள் தாராளமாக விழாவில் கலந்துகொள்ளலாம் என அறிவித்துள்னள. கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் ...