அயோத்தி குறித்த தவறான கருத்து : துவாரகா,சிருங்கேரி சாரதா பீடங்கள் மறுப்பு!
Sep 18, 2026, 10:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி குறித்த தவறான கருத்து : துவாரகா,சிருங்கேரி சாரதா பீடங்கள் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பான தவறான கருத்துக்களை மறுத்துள்ள துவாரகா மற்றும் சிருங்கேரி சாரதா பீடங்கள், பக்தர்கள் தாராளமாக விழாவில் கலந்துகொள்ளலாம் என அறிவித்துள்னள.

கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை மறுத்துள்ள  சிருங்கேரி சாரதா பீடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது  அனைத்து ஆஸ்திகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வு. இந்த நேரத்தில், நம் தர்மத்தை விரும்பாத சிலர், சமூக வலைதளம் மூலம் தக்சின்மன்யா சிருங்கேரி சாரதா மடத்தின் பீடாதிபதி, ஜகத்குரு சங்கராச்சார்யா ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிஜி புகைப்படத்துடன், சிருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தகவல் பரப்பி உள்ளனர்.

அவர் இது போன்ற தகவல் எதையும் வெளியிடவில்லை. இது, முற்றிலும் தவறான பிரசாரம். எனவே, ஆஸ்திகர்கள் இதனை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் துவாரகா சாரதா பீடமும் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜகத்குரு சங்கராச்சாரியார் துவாரகா சாரதாபீடம் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராமாலயா அறக்கட்டளை மூலம் ராமஜென்மபூமியைப் பெற குருதேவ் பகவான் கடுமையாக உழைத்தார். இது சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் அனைத்து நிகழ்வுகளும் வேதங்களின்படி மற்றும் மத நூல்களின்  வரம்புகளுக்கு உட்பட்டு சரியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதில் பக்தர்கள் பங்கேற்று ராமரை தரிசனம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags: Sanatan Hindu DharmaRam Mandir Pran PratishthaShankaracharyas of DwarkaSringeri
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை அருகே மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!

Next Post

தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Related News

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies