பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!
Sep 17, 2026, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 17, 2026, 08:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரத பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் ஆசீர்வாத தீபங்கள் ஏற்றப்பட்டன.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி வீடுதோறும் ஆசீர்வாத தீபம் ஏற்றுமாறு நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு விடுத்தது.

அதன் ஒருபகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆசீர்வாத தீபம் ஏற்றி பாரத மாதா புகைப்படத்திற்கு ஆராதனை செய்தார். விஸ்வ உமியதாம் பகுதியில் 76, 000ம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீபம் ஏற்றி பிரதமர் மோடியின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். அப்போது பேசிய அவர், பிரதமரின் தலைமையின்கீழ் இந்தியாவை மேலும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிமொழி வலுப்பெற வேண்டும் எனவும் கூறினார்.

ஹரியானா மாநிலம் குருச்சேத்திரத்தில் உள்ள புனிதமான பிரம்ம சரோவர் ஏரிக்கரையில் சேவா சங்கல்ப் அபியான் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி கலந்து கொண்டு ஆசீர்வாத தீபம் ஏற்றியதுடன் தீபாராதனை காட்டியும் வழிபாடு நடத்தினார்

Tags: amps of blessingmodi deepambjpmodi birthdayprime minister modimodi birthday functionAashirwad Deepams'
Share
Tweet
SendShare
Previous Post

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

Next Post

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies