ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல் பத்து முதல் நாள் உற்சவம் கோலாகலம்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல் பத்து முதல் நாள் உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் ...




