ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் அமைச்சர் சேகர்பாபு சென்ற பக்தர்கள் அவதி – அண்ணாமலை குற்றச்சாட்டு!
ஸ்ரீரங்கம் கோயிலில் சேகர்பாபு குடும்பத்தினருடன் வந்ததால் பக்தர்கள் அவதி அடைந்ததாக தமிழக பாஜக மாநில தலைர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...