ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை மதகுகளில் பழுதடைந்த ஷட்டர்களை சீரமைக்கும் பணி தொடக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை மதகுகளில் பழுதடைந்த ஷட்டர்களை சீரமைக்கும் பணியை நீர்வளத்துறையினர் துவங்கினர். தூத்துக்குடியின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கிவரும் ஸ்ரீவைகுண்டம் அணையின் மதகுகள் கனமழையின் ...