வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை !
வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காய கையிருப்பை விடுவிக்க மத்திய நுகர்வோர் விவகாரத் துறை முடிவு செய்துள்ளது. இத்துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் 10.08.2023 அன்று தேசிய ...