ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!
திமுக தலைவர் ஸ்டாலின் வருகையில் மாற்றம் ஏற்பட்டதால், விமான நிலையத்தில் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் பேரனும், ...
