மாநில சுயாட்சி தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு!
முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் பேசிய நயினார் நாகேந்திரன், ஜிஎஸ்டி கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் ...