சர்வதேச யோகா தினம்! – யோகா பயிற்சியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர்!
10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் ...