ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன ட்ரோன்கள்!
பயங்கரவாத முகாம்களை துல்லியமாகத் தாக்கி அழிக்க, இந்திய ராணுவம் ஆற்றல்மிக்க அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் உள்ளிட்டவை ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...