ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன ட்ரோன்கள்!
Sep 10, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன ட்ரோன்கள்!

Murugesan M by Murugesan M
May 7, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாத முகாம்களை துல்லியமாகத் தாக்கி அழிக்க, இந்திய ராணுவம் ஆற்றல்மிக்க அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் உள்ளிட்டவை ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

250 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள இலக்குகளை வான்வழியாகத் தாக்கி அழிக்க ஸ்கால்ப் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், ஹேமர் (HAMMER) குண்டுகள் 50 முதல் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளின் முகாம்களைத் தாக்க இந்த ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிகவும் ஆற்றல்மிக்க இந்த குண்டுகளை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் அதிநவீன ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சூசைட் ட்ரோன்கள் எனப்படும் ‘Loitering Munitions’ வகையைச் சேர்ந்த ட்ரோன்களை இந்திய ராணுவம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், ரபேல் விமானம் இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. 4 முதல் 6 ரபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்,  ரபேல் மற்றும் சுகோய் விமானங்களிலிருந்து சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரமோஸ்  ஏவப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த பிரமோஸ் ஏவுகணை இந்தியாவும்,  ரஷ்யாவும் இணைந்து தயாரித்த அதிவேக ஏவுகணையாகும். மேலும், இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிய யுஏவிஎனப்படும் ஆளில்லா நெட்ரா விமானங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Tags: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்State-of-the-art drones used in Operation Sindhu attackஅதிநவீன ட்ரோன்கள்
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழி தீர்க்கப்பட்டது – ராஜ்நாத் சிங்

Next Post

தாக்குதலைத் தீவிரப்படுத்தினால் பதிலடி கொடுக்க தயார் : அஜித் தோவல் திட்டவட்டம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies