மாநில பல்கலைக்கழகங்கள்! – சென்னை அண்ணா பல்கலை. முதலிடம்!
2024ஆம் ஆண்டுக்கான NIRF தரவரிசையின் மாநில பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. மருத்துவ கல்வி நிறுவனங்களின் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தையும், ...