ISIS தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் கைது : அசாம் போலீசார் அதிரடி!
அசாம் மாநிலம் துப்ரி அருகே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளியை, அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து அசாம் மாநிலத்திற்குள் ...