தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகள் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்துள்ளன. ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. ...
