“இந்தியாவுக்கு எதிராக போராட்டம்”! : ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!
இந்திய நாட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் பேச்சுக்கு ...