வளையபட்டியில் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு : தீர்த்த குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
வளையபட்டியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீர்த்தக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, N.புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய ...