வளையபட்டியில் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு : தீர்த்த குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வளையபட்டியில் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு : தீர்த்த குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 01:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளையபட்டியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீர்த்தக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, N.புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சிப்காட் அமைக்கக் கூடாது என சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், மாநில அரசு சிப்காட் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் விவசாயிகள்  தீர்த்தக் குடங்களைச் சுமந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தீர்த்தக் குடங்களைச் சுமந்து சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன்,  வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டாம் என அறிக்கை அளித்தும் ஆளுங்கட்சியினர் சட்டத்திற்குப் புறம்பாக நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், விவசாயிகளுக்கு எதிராக மீண்டும் சிப்காட் அமைக்க முயற்சி மேற்கொண்டால் சட்டமன்ற தேர்தலில் திமுக கடும் தோல்வியைச் சந்திக்கும் எனக் கூறினார். .

Tags: Strong opposition to setting up a chip cot in Vangapatti: Women besiege the Collector's office with holy water jugsசிப்காட் அமைக்க கடும் எதிர்ப்புஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : ஆரத்தி நிகழ்வில் யாத்ரீகர்கள் நடனம்!

Next Post

சென்னையில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies