காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்
காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் ...
