பெண் போலீசார் இல்லாமல் சிறுமியிடம் விசாரணை – அருப்புக்கோட்டை சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் பெண் போலீசார் இல்லாமல் சிறுமியை விசாரித்த சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். செம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என ...