நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!
நாகர்கோவில் விசாரணை கைதி சபரி வர்மன் உயிரிழந்த விவகாரத்தில் தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன், ...
