பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி – காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா ...


