நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா : பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் ஜனநாயகத்திற்கான 3-வது உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி ...