நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா : பிரதமர் மோடி
Sep 14, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 06:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் சியோல் நகரில் ஜனநாயகத்திற்கான 3-வது உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாற்றினார்.

அப்போது, இந்தியாவில் பழமையான ஜனநாயக கலாச்சாரம் உள்ளது. அது இந்திய நாகரிகத்தின் உயிர்நாடி. ஒருமித்த கருத்தை உருவாக்குதல், வெளிப்படை உரையாடல் மற்றும் சுதந்திரமான விவாதம் ஆகியவை இந்தியாவின் வரலாறு முழுவதும் எதிரொலித்துள்ளன. அதனால்தான் எனது சக குடிமக்கள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கருதுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, அடுத்த சில வாரங்களில், ஜனநாயகத்தின் பெரிய திருவிழாவை  உலகம் காணவுள்ளது. ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கையை மக்கள் மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய உள்ளனர்.

நூறு கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையாக இது இருக்கும்.  ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா உலகம் காணும்  என்றும் மோடி குறிப்பிட்டார்.

உலகளவில்  சவால்களை எதிர்கொள்ள ஜனநாயக நாடுகளின் கூட்டு முயற்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். வரும் தலைமுறைகளுக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைப்போம்.

இந்த முயற்சியில் தனது அனுபவத்தை அனைத்து சக ஜனநாயக நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார். இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM Modiprime minister modiparliment electionMother of Democracy'Summit for Democracy
Share
Tweet
SendShare
Previous Post

பாரதத்தின் எழுச்சி உலக அமைதி, நல்லிணக்கத்திற்கான உத்தரவாதம் – குடியரசு துணைத்தலைவர்

Next Post

திருடுவதற்கு முன் யோகா பயிற்சி செய்த திருடன்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies