ஐபிஎல் கிரிக்கெட் – ஹைதராபாத்தை வீழ்த்தி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த ...








