2024 ஐபிஎல் : டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல் !
Sep 12, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல் !

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 03:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது. இன்று இரு போட்டிகள் நடைபெறுகிறது.

விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் விளையாடி உள்ளது.

இதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி  10 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விசாகப்பட்டினத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதில் ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும், ஒரு போட்டியில் சேசிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசாகப்பட்டினம் மைதானத்தில் அதிகபட்சமாக 193 ரன்களும், குறைந்தபட்சமாக 147 ரன்களும் எடுத்துள்ளது. அதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதுவரை விசாகப்பட்டினத்தில் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியும், 3 தோல்வியும் பெற்றுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும், ஒரு போட்டியில் சேசிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி விசாகப்பட்டினம் மைதானத்தில் அதிகபட்சமாக 167 ரன்களும், குறைந்தபட்சமாக 126 ரன்களும் எடுத்துள்ளது.

மேலும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 57% வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 43 % வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Tags: VisakhapatnamDelhi capitalschennai super kingsSunrisers Hyderabad
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக : அண்ணாமலை

Next Post

2024 ஐபிஎல் : சன் ரைசஸ் ஐதராபாத் பேட்டிங் !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies