கூலி படத்தின் கதையை கேட்காமல் ஓகே சொன்னேன் : பாலிவுட் நடிகர் அமீர்கான்
நடிகர் ரஜினிகாந்திற்காக கூலி படத்தின் கதையைக் கூட கேட்காமல் நடிக்க சம்மதித்ததாகப் பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி காந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கூலி. இதில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ...