தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
ஒப்பந்த செவிலியர்களை, தமிழக அரசு அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு, நிரந்தரச் செவிலியர்களுக்கு இணையாகத் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற ...