தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
Oct 26, 2026, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 05:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒப்பந்த செவிலியர்களை, தமிழக அரசு அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த செவிலியர்களுக்கு, நிரந்தரச் செவிலியர்களுக்கு இணையாகத் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதன் விசாரணையில், ஒப்பந்த செவிலியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி, அவர்களைத் தமிழ்நாடு அரசு சுரண்டுவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

ஒப்பந்த செவிலியர்களை, நிரந்தரச் செவிலியர்களாக நியமிக்கவும், உரிய ஊதியமும் கொடுக்கத் தமிழக அரசு மறுப்பதாகவும் நீதிபதி வேதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு தரப்பு மத்திய அரசிடம் இருந்து உரிய பணம் கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள் என அறிவுறுத்தினார்.

இலவசங்களுக்குக் கொடுக்க பணம் உள்ளது, ஆனால் பணியாளர்களுக்கு கொடுக்கப் பணம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.

நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Tags: தமிழக அரசுSupreme Court condemns Tamil Nadu governmentஉச்சநீதிமன்றம் கண்டனம்
Share
Tweet
SendShare
Previous Post

புகைப்பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 13.5 லட்சம் பேர் மரணம்!

Next Post

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்குப் பதிலாக  ஒலிபரப்பபட்ட ஜிலேபி பேபி பாடல்!

Related News

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies