நாடு முழுவதும் டிஜிட்டல் கைது வழக்கு : ஒருங்கிணைத்து விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ், அமலாக்கத்துறை, சிபிஐ என்ற பெயரில் மொபைல் போன் வீடியோ ...







