தமிழக புதிய டி.ஜி.பி பெயரை விரைவாக பரிந்துரைக்க யு.பி.எஸ்.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு டிஜிபி நியமன நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு UPSC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி வெங்கட்ராமனை ...