தமிழக புதிய டி.ஜி.பி பெயரை விரைவாக பரிந்துரைக்க யு.பி.எஸ்.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Sep 12, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழக புதிய டி.ஜி.பி பெயரை விரைவாக பரிந்துரைக்க யு.பி.எஸ்.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு டிஜிபி நியமன நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு UPSC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி வெங்கட்ராமனை நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் வினா எழுப்பினர்.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, காவல் உயரதிகாரி ஒருவர் டிஜிபி நியமனப் பெயர் பட்டியலில் தன்னையும் சேர்க்குமாறு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டதாகவும்

அதனால் தற்போதைக்கு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள், டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள பெயர்ப் பட்டியலை UPSC விரைவாகப் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனிடையே டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பாக UPSCக்கு கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற மனுதாரிரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Tags: தமிழ்நாடு டிஜிபிupscSupreme Court orders UPSC to quickly recommend the name of the new DGP of Tamil Nadu
Share
Tweet
SendShare
Previous Post

விருதுநகர் : அரசு பேருந்தின் படிக்கட்டு கலண்டு விழுந்ததால் பரபரப்பு – பயணிகள் அவதி!

Next Post

ராஜஸ்தான் : அபு மலையில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies