பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், வேந்தர் பதவியிலிருந்து ...