பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
Jul 7, 2025, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

Web Desk by Web Desk
Apr 9, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கி விட்டால் பொம்மை அளவிற்கு அவர்கள் செயல்படும் நிலை உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு சரியானது அல்ல எனப் பதிவிட்டுள்ள அவர், இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்து அதிகாரங்களையும் உச்சநீதிமன்றம் கையில் எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகத் தெரியவில்லை எனப் பதிவிட்டுள்ள கிருஷ்ணசாமி, நீதிமன்றம் தனது எல்லையைத் தாண்டி தீர்ப்பு வழங்கியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

Tags: உச்சநீதிமன்றம்Supreme Court's verdict on the University Chancellor Bill is wrong: Puthiya Tamil Nadu Party leader Krishnasamyகிருஷ்ணசாமி
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியர் வெளியேறும் சூழல்!

Next Post

கூடங்குளம் : 2 தொழிலாளர்கள் இறந்த பிறகு மருத்துவ சான்றிதழ் வழங்கியதாக புகார்!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies