Surasamharam - Tamil Janam TV

Tag: Surasamharam

கந்தசஷ்டி விழா – திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெற்ற சட்ட தேரோட்டம்!

திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சட்டத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை அடுத்துள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2 -ம் ...

திருக்கல்யாண வைபவம் – வடபழனி பழனி ஆண்டவர் கோயிலில் பக்தர்கள் தரிசனம்!

வள்ளி - முருகர் திருமணம் வைபவத்தை ஓட்டி சென்னை, வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிறைவு ...

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் – சூரனை வதம் செய்த ஜெயந்திநாதர்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் கந்தசஷ்டி கடந்த 2-ம் ...

சூரசம்ஹார பெருவிழா – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

சூரசம்ஹார பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், தீமையை அழித்து நன்மை வெல்லும் என்ற ...

தீமையை அழித்து நன்மையை விதைக்கின்ற சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி..! தமிழ்க் கடவுள் ...

சூரசம்ஹாரம் – முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!

சூரசம்ஹார நிகழ்வையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் சூரசம்ஹார நிகழ்வு ...

இன்று சூரசம்ஹாரம் – திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!

கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கந்த சஷ்டி ...

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா – இன்று சூரசம்ஹாரம்!

பிரசித்திப்பெற்ற குலசை தசராவின் 10-ம் நாள் விழாவான இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள உள்ளதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மைசூர் ...