​Surasamharam at Thiruchendur Subramanya Swamy Temple - this evening - Tamil Janam TV

Tag: ​Surasamharam at Thiruchendur Subramanya Swamy Temple – this evening

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர். கடந்த 22-ம் தேதி ...