​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!
Nov 4, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 11:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.

கடந்த 22-ம் தேதி யாக​சாலை பூஜை​யுடன் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் இன்று நடை​பெறுகிறது.

இதை முன்​னிட்டு அதி​காலை ஒரு மணிக்குக் கோயில் நடை திறக்​கப்​பட்டு சிறப்புப் பூஜைகள் நடை​பெற்​றன.

இந்நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி இலங்​கை, மலேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட நாடு​களில் இருந்​தும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் தமிழகம் முழு​வ​தி​ல் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திருச்​செந்​தூரில் குவிந்​துள்ளனர். சுமார் 4 ஆயிரம் போலீ​சார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளனர்.

Tags: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்​Surasamharam at Thiruchendur Subramanya Swamy Temple - this eveningஇன்று மாலை சூரசம்​ஹாரம்
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

Next Post

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

Related News

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies