விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!
குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்களில், போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்ற சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக, 10 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராமக்களைப் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. குஜராத்தில் விஸ்வாஸ் திட்டம் இரண்டின் ...