ஈரான் உடனான பேச்சுவார்த்தை இழுபறி – ராணுவ தளவாடங்களை குவிக்கும் அமெரிக்கா!
அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஈரான் இழுபறியை கடைபிடிப்பதால், மேற்கு ஆசியாவில் அமெரிக்கா முழுமையான போருக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவு குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ...






