கின்னஸ் சாதனை படைத்த ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்!
Jul 29, 2026, 11:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்த ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்!

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸ்டாட்லர் நிறுவனம் தொடர்ந்து 46 மணி நேரம் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் ஸ்டாட்லர் என்ற நிறுவனம் ஒன்று ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரயிலை உருவாக்கி இயக்கி வருகிறது. இந்த ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரயில் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது இந்த ஹைட்ரஜன் ரயில் இரண்டு நாள் எங்கும் நிற்காமல் பயணம் செய்து இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

அறிமுகப்படுத்திய பின்னர் அந்த ரயில் பல முறை சோதனை நடத்தியது.இந்த சோதனைகளுக்குப் பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 1,741 மைல்கள் அதாவது 2,803 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது.

மார்ச் 20 ஆம் தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் எனத் தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கி இந்த சாதனை படைத்துள்ளது.

மேலும், இது எங்களின் சிறந்த செயல் திறனைக் காட்டுகிறது என ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் டாக்டர்.அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் “இந்த உலக சாதனையானது எங்கள் ஹைட்ரஜன் ரயிலின் சிறந்த செயல் திறனைக் காட்டுகிறது. இது மகத்தான சாதனை ஆகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம்” என்று கூறினார்.

Tags: Hydrogen fuel train with Guinness record!Switzerland
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் யார் என்பதே தெரியாத கூட்டணி, இண்டி கூட்டணி! – அண்ணாமலை

Next Post

இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில்! – வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies