370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி : பிரதமர் மோடி
பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. ...