370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி : பிரதமர் மோடி
Jul 29, 2026, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று  தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இரு நாட்கள் நடைபெறும்  செயற்குழு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஏழைகளுக்கான நலத்திட்ட பணிகள், நாட்டின் வளர்ச்சி, உலக அளவில் பாரத்தின் மதிப்பு உயர்வு  உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம்  விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒவ்வொரு பூத் பொறுப்பாளர்களும் வாக்குச் சாவடிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், 2019 ஆம் ஆண்டை விட 2024 மக்களவை தேர்தலில்  குறைந்தது 370  வாக்குகளையாவது உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர்  மோடி  அறிவுறுத்தினார்.

மக்களவை தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் மோடி தெரிவித்தார்.

Tags: ModibjpSyama Prasad MookerjeeLok Sabha poll
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் கொடூரம் – தந்தை உட்பட 12 பேரை கொன்ற இளைஞர்!

Next Post

காங்கிரஸில் இருந்து விலகுகிறார் நவ்ஜோத் சிங்?

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies