T - Tamil Janam TV

Tag: T

புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான மசோதா – மக்களவையில் அறிமுகம்!

புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைப்படி, பல்கலைக்கழக மானிய குழு, ...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் – எல்.முருகன் விமர்சனம்!.!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் மதிப்பளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ...

டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!

டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. சென்னையில் டீ, காபி விலை உயர்ந்துவிட்டதாகச் செய்தி ஊடகங்களில் பரவும் தகவல்கள் ...

குடிநீருக்காக மூன்றரை ஆண்டுகள் போராட்டம் – அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்றரை ஆண்டுகளாக குடிநீருக்கு போராடி வருவதாகக் கூறி அமைச்சர் பொன்முடியிடம், திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருக்கோவிலூர் ...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : இலங்கை திரில் வெற்றி !

இலங்கை - ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள்  வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தான் ...