விரும்பியதை செய்வதாக நீதிபதி கூற முடியாது: தலைமை நீதிபதி!
நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை நீதிபதிகள் பின்பற்றியாக வேண்டும். நான் விரும்பியதைத்தான் செய்வேன் என்று ஒரு நீதிபதி கூற முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ...