சென்னை கிரிக்கெட் அணியின் உரிமையாளரான சூர்யா!
ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்’ தொடரில் விளையாடவுள்ள சென்னை அணியின் உரிமையாளராக நடிகர் சூர்யா அறிவிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் அடுத்த கட்டமாக ‘ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்’ தொடங்கியுள்ளது. ...