2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!
2008ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராக செயல்பட்டதாக தஹாவூர் ராணா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 2008 ...