படைத்தலைவன் படம் வெளியீடு : படம் வெற்றி பெற விஜயகாந்த் சிலை முன் மொட்டை அடித்த தேமுதிகவினர்!
கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தைக் காணத் திரண்ட தேமுதிகவினர், விஜயகாந்த் சிலை முன் மொட்டையடித்து திரையரங்கிற்குள் சென்றனர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் ...